தம்பியுடன் குடும்பிப்பிடி சண்டையிடும் பிரபல நடிகை…

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் பிரபல நடிகை தனது சகோதரருடன் முடியை பிடித்துக்கொண்டு சண்டை போடும் வீடியோ வைரலாகியுள்ளது. நடிகை அதுல்யா ரவி கோயம்புத்தூரை பூர்விகமாக கொண்டவர். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை கேப்மாரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் நாடோடிகள் 2 படம் வெளியானது. தற்போது படப்பிடிப்புகள் … Continue reading தம்பியுடன் குடும்பிப்பிடி சண்டையிடும் பிரபல நடிகை…